2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'காதல் கதை'க்கு தணிக்கை இல்லை

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆதரனிய கதாவ' (காதல் கதை) என்ற சகோதர மொழி திரைப்படத்தை திரையிட தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசிய புகையிலை மற்றும் மது ஒழிப்பு  அதிகாரசபை தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளார்.

தேசிய புகையிலை மற்றும் மது ஒழிப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் நீதவான் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .