2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சு.க இணக்கம்

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு ஒருமித்து இணக்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .