2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய ஜனாதிபதி

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

அவருடைய நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு அதிகளவானவர்கள் இன்று (17) சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .