2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹோட்டல் அறையிலிருந்து வைத்தியரின் சடலம் மீட்பு

George   / 2016 ஜூலை 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, ஜா-எல வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .