2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரச ஊழியர்களுக்கு 10 % சம்பள அதிகரிப்பு

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்க ஊழியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அடுத்த வருடத்திலிருந்து 10 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என   2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். இவ்வதிகரிப்பு இரு கட்டங்களாக அமுல்படுத்தப்படும்.  ஒவ்வொரு அரச ஊழியரும் 2500 ரூபா சம்பள உயர்வு பெறுவதை இத்திட்டம் உறுதிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Ramesh Monday, 21 November 2011 09:57 PM

    ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி

    Reply : 0       0

    ullooran Monday, 21 November 2011 10:07 PM

    வறிய மக்களுக்கு பட்ஜெட்ல எவ்வித நிவாரனங்களுமில்லையே. இந்த நாட்டில எல்லா மக்களும் வசதி படச்சவங்க போல.....

    Reply : 0       0

    ameerudeen Monday, 21 November 2011 10:10 PM

    ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பாலை வார்த்தார்.
    சகோதரர்களே சம்பள உயர்வுக்காக மட்டுமின்றி சமூக உயர்வுக்காகவும் வேலை செய்யுங்கப்பா.
    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    mtmsiyath Monday, 21 November 2011 10:37 PM

    அரச ஊழியர்களின் கஷ்டம் அடுத்த சக ஊழியனுக்குத்தான் தெரியும் சகோதரா!........

    Reply : 0       0

    Kethis Monday, 21 November 2011 10:49 PM

    தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பில்லையா?

    Reply : 0       0

    meenavan Tuesday, 22 November 2011 05:36 AM

    அரச ஊழியர்களின் பத்து வீத சம்பள அதிகரிப்பு, பொருட்களின் எத்தனை சத வீத அதிகரிப்புக்கு இட்டு செல்லுமோ? அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் அனாவசிய வெளிநாட்டு பயணங்களினால் ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்தி அந்நிய செலவாணியை சேமிக்க வேண்டும்.

    Reply : 0       0

    imam Tuesday, 22 November 2011 02:17 PM

    அனைவருக்கும் நன்றி சொல்லி ஆற்றிலே விழுவது சிறந்தது.

    Reply : 0       0

    FARHAN Tuesday, 22 November 2011 03:40 PM

    அரசு ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்வு என்றால் தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களின் நிலைமை என்ன? ஏன் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது? அரசு ஊழியர்கள் மட்டுமா நாட்டுக்கு சேவை செய்கிறார்கள்?

    Reply : 0       0

    malaiyanl Tuesday, 22 November 2011 09:36 PM

    புதிய செய்தி என்னவென்றால் ,அது கொடுப்பனவு மட்டுமே. அடிப்படை அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .