2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

119 க்கு கிடைத்த அழைப்பையடுத்தே வீடு சோதிக்கப்பட்டது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அவசர தொலைப்பேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பையடுத்தே ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கேபண்டாரவின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது நாடாளுமன்ற உறுப்பினரின் என்பதனை பொலிஸார் அறிந்திருக்கவில்லை என்றும் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியத போது அந்த வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனும் மகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடையிலுள்ள தனது வீடு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிரிஹான பொலிஸாரினால் மூன்று தடவைகள் சோதனை உட்படுத்தப்பட்டதாக அவர் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .