2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லண்டனுக்கான ஸ்ரீலங்கன் விமான பயணங்கள் தாமதம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக பனிப்பொழிவு காரணமாக  லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் லண்டனுக்கான ஸ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமானப் பயணங்கள் காலவரையறையின்றி தாமதமடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதனால், லண்டன் செல்வதற்கு பதிவு செய்துள்ள பயணிகள், பண்டாரநாயக்க  விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் 0197335555 அ;லது 0197 332377 எனும்  தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .