2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மான் குத்தி பிக்கு பலி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மான் ஒன்று தனது கொம்புகளினால் குத்தியதில் 17 வயதுடைய பிக்கு மாணவன் ஒருவர் பலியான சம்பவம் லுணுகம்வேர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மான் தனது கொம்புகளினால் பிக்குவின் கழுத்திலேயே குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .