2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய களனி பாலத்தின் ஒருவழிப் பாதை மூடப்படும்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய களனி பாலத்தின் ஒருவழிப் பாதை நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க அதிவேக வீதி புனரமைப்பு நடவடிக்கையின் நிமித்தம் இப்பாதை மூடப்படவுள்ளது என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .