2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

Kanagaraj   / 2014 மார்ச் 25 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. எவ்வாறாயினும் இந்த நடவடிக்கையை இந்தவருட இறுதிக்குள் பலப்படுத்தவேண்டும் என்றும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .