2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின் புதிய தலைவராக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நாளை திங்கட்கிழமை, தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .