2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

400 போலி தாள்களுடன் பெண் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.20 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 400 ஐ, கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்த பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .