2024 மே 08, புதன்கிழமை

இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X