Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 12 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்கு பதிவு தினத்தன்று ஆயிரம் பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago