2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பட்ஜெட் 11 வாக்குகளால் தோல்வி

Editorial   / 2020 நவம்பர் 21 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா​ பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம் (பட்ஜெட்) 11 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

2020 வருடத்துக்கான பதியத்தலாவ பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.

22 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிரதேச சபை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது.

வாக்கெடுப்பில் 11 பேர், பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அந்த பிரதேச சபைக்கான பட்ஜெட் ​​​தோல்வியடைந்துள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .