Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை – கொட்டாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயின் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைப்படும் நிலையில், குறித்த வீதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago