2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயன் ஜயலத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

Yuganthini   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை மீண்டும்  20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து ,அங்குள்ள சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .