2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ராகம ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் பயணிகளுக்கு அதி சிறந்த பயணச் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நாடளாவிய ரீதியிலுள்ள 100 பிரதான ரயில் நிலையங்கள், விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ராகமை ரயில் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், ராகமை ரயில் நிலைய புதிய பதில் அதிபர் யூ.டீ.பிரியங்கரவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .