2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் ​எதிராக முறைப்பாடு செய்யவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம், இன்றுடன் (12) முடிவடைந்த நிலையில், இதுவரையில் அவர்களுக்கு எதிராக, 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .