2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய சிஹல உறுமய கட்சியில் சிறுபான்மையினருக்கு கூடுதல் இடம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சிஹல உறுமய கட்சியில் சிறுபான்மையினருக்கு கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபைக்காக  கண்டி மாவட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுவிலேயே புதிய சிஹல உறுமய கட்சி கூடுதலான இடத்தை ஒதுக்கியுள்ளது.

வேட்பாளர்கள் 30 பேரில் பெருபான்மையினத்திற்கு இரண்டு இடங்களும் ஏனைய 28 இடங்களும் சிறுபான்மையினத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .