2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கந்தளாய் குளம் 13 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கந்தளாய் குளம் 13 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.  
இன்று திங்கட்கிழமை  காலை  இதன் அபிவிருத்தி பணி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. நீர்ப்பாசன அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனா இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .