2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் கணவாயின் விலை குறைவு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுவதற்கான பாஸ்  நடைமுறை நீக்கப்பட்டுள்ளதால் கடல் வாழ் உணவுகளில் கணவாய் மீனினங்கள்  பெருமளவில் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் இப்பகுதியில்  கணவாய் மீனினங்களில் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளன. ஒரு கிலோ கணவாய்  200 ரூபாய் முதல் 250 ரூபா வரை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .