2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களை பார்வையிடும் லியென் பெஸ்கோ

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில், முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களை லியென் பெஸ்கோ பார்வையிடுவதை படத்தில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .