2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நான் தான் சகலகலாவல்லவன்........ !

Super User   / 2010 ஜூன் 04 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதி சேகரிக்கும் முகமாக ஐஃபா திரைப்பட விழாவை முன்னிட்டு இலங்கை வந்துள்ள இந்திய கலைஞர்களும் இலங்கை கிரிக்கட் வீரர்களும் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ துடுப்பெடுத்தாடுவதை படத்தில் காணலாம்.










You May Also Like

  Comments - 0

  • hs Saturday, 05 June 2010 08:04 AM

    தமிழர்களுக்கு என்ன நன்மை?

    Reply : 0       0

    The Analyst Saturday, 05 June 2010 11:33 AM

    நான் அடிச்ச பந்தை புடிச்சா அப்பா கிட்ட சொல்ளுவன், பரவால்லையா ???

    Reply : 0       0

    sothy Saturday, 05 June 2010 01:22 PM

    sakkarai illa oorukku illupai poo sakkaraiyam. this is a quote i can say for this guys.

    Reply : 0       0

    sothy Saturday, 05 June 2010 01:23 PM

    anyway thank you for this photos.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .