2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாஷிங்டன் ஊடகவியலாளர் மாநாட்டில் ஜீ.எல். பீரிஸ் - ஹிலரி கிளின்டன்

Super User   / 2010 மே 29 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத்தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாட்டில் இவர்கள் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .