2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து தாதி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையொன்று இன்று திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் இடம்கெற்று வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதி உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :-Pradeep Pathirana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .