2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

து...ரி...த... அபிவிருத்தி...

Menaka Mookandi   / 2011 மார்ச் 27 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் துரித அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ். சுண்ணாகம் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மின்சார இணைப்புக்கள் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .