2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வந்தது கப்பல்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் சேவையின் கன்னிப் பயணம் நேற்று மாலை தூத்துக்குடியிலிருந்து ஆரம்பித்த நிலையில் 'எம்.வி. ஸ்கோஷியா பிறின்ஸ்' என்னும் இந்திய பயணிகள் கப்பல் 200 பயணிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

துறைமுகத்தை வந்தடைந்த இந்த பயணிகள் கப்பலை இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா மற்றும் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட குழுவினர் பலூன் பறக்கவிட்டு வரவேற்பதையும் கப்பலின் மூலம் இலங்கை வந்தடைந்த பயணிகளையும் படங்களில் காணலாம். Pix By :- Samantha Perera


You May Also Like

  Comments - 0

  • nawas mohammed Tuesday, 14 June 2011 07:45 PM

    இனி என்ன கள்ள வியாபாரம் தொடங்கிவிட்டது

    Reply : 0       0

    hari Tuesday, 14 June 2011 10:34 PM

    நல்ல நோக்கத்துக்கு உறவுகளை புதுப்பிக்க பயப் படுத்த முடியும். புதிய இடங்களை சுட்டுள வர நல்ல வாய்ப்பு. களவுகள் ஏமாற்று விடயங்கள் நடக்காது பார்த்துகொள்வது அதிகாரிகளின் பொறுப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .