2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாவது விஞ்ஞான பூங்கா...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன, ஜனாதிபதி ஊடகப் பிரிவு)










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .