2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சபாலிங்கம் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரி வெற்றி

Super User   / 2010 மே 11 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் சபாலிங்கம் வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியை எதிர்த்து ஆடிய கொக்குவில் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக யாழ் இந்துக்கல்லூரி தொடர் வெற்றியைப் பெற்றுவந்த நிலையில் இந்த ஆண்டு அந்த வெற்றியை கொக்குவில் இந்துக் கல்லூரி தனாக்கிகொண்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .