2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கமநெகுமத் திட்டத்தின் கீழ் கொங்கிறீட் வீதி அமைக்கும் திட்டம் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கமநெகுமத் திட்டத்தின் கீழ் கொங்கிறீட் வீதி அமைக்கும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாநகரசபையினால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் தாண்டவன்வெளி அருணகிரி வீதியின் ஆரம்ப வேலைகள் மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதி முதல்வர் ஜோர்ச்பிள்ளை, மாநகர ஆணையாளர் சிவநாதன், மாநகர உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .