Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கிராமிய தொழிற்றுறைத் திணைக்களத்தின் விற்பனை நிலையமும் அதன் காட்சியும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தலைமையில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோரால், நேற்று (07) திறந்து வைக்கப்பட்டன.
கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நவீன வசதிகளைக் கொண்டதாக சுமார் 75 இலட்சம் ரூபாய் செலவில் இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago