2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு – கண்டி ரயில் சேவை பாதிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம். ரிபாத்)

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் இன்று மாலை தடம்புரண்டதால் கண்டி கொழும்பிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் ராகம பிரதேசத்தில் மாலை 4 மணியளவில் வைத்து தடம் புரண்டது.

இதனை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடு;பட்டுள்ளதாக கண்டி ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .