2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் விருப்பு வாக்குகள் விபரம்

Super User   / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மாநகர சபை அங்கத்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம் பின்வருமாறு

ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்கள்:

1. ஏ.ஜே.எம். முஸம்மில்    55448
2. கிருஷான் ஜோன் ராம்    9966
3. டைசன் பெரேரா               8732
4. ஆரியரட்ன சந்தியாகோ    8710
5. அப்துல் காதர் பதுர்தீன்    8222
6. பிரேம ஜயந்த கஸ்தூரிஆரச்சி    8163
7. மொஹமட் ஷெரீன் பாஹிம்    7486
8. எம்.கித்சிறி ராஜபக்ஷ    7238
9. அப்துல் பாஹிம் நவாஸ்    6994
10. ஆரியப்பெரும சுகத் குமார    6335
11. தர்சன வெலந்த பத்திரண    6023
12. மஹேந்திர தர்ஷன சில்வா    5759
13. மொஹமட் இக்பால்    5637
14. நதில் துஷான் மாலகொட    4693
15. கதிரேஷன் அன்டன்     4503
16. அப்துல் வாஹிட் மொஹமட்     4484
17. அனுராத விமலரட்ன     4462
18 மொஹமட் ஹுஸைன் நௌபர்     4431
19. எம்.எம்.முஷீன்    4278
20. ஆனந்த சுனில் விதானகே    4224
21. இஷான் உபுல் வசந்தா விக்கிரமசிங்க     4144
22. மொஹமட் எல் ஷரப்தீன்    4079
23. சுமுது ஜயலத்     3957
24. தரங்க ஷானக     3675


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 16 ஆசனங்கள்:

1. மிலிந்த மொரகொட    32103
2. அஸாத் சாலி    10350
3. அஜந்த லியனகே    8780
4. மொஹமட் மஹ்ரூவ்     6726
5. மஹிந்த கஹந்தகம     6335
6. எம்.எஸ்.மொஹமட் ரியா     6312
7. ஆனந்த யாளித் பெர்னாண்டோ     6119
8. சமத் அபேகுணரட்ன     6081
9. மதுமாதவ அரவிந்த     5405
10. எம்.எச்.சித்தீக்     5368
11. எம்.என்.எம். முஸம்மில்    5191
12. எம்.ஹுஸைன் மன்ஸில்     4950
13. தேவிகா மாத்தறஆரச்சி     4703
14. அனுர சுஜீவகுமார     4067
15. கே.எஸ்.குணதாஸ     4019
16. சந்திரசேகரகே பந்துசேன      3785


ஜனநாயக மக்கள் முன்னணி -  6 ஆசனங்கள்:

1. மனோ கணேசன்     28433
2. எஸ்.  குகவரதன்  4223
3. குருசாமி நளன்ராஜ் தேவன்     3978
4. ஐ.தங்கேஸ் வர்கீசன்     3389
5. எஸ்.பாஸ்கரன்     3156
6. லோரன்ஸ் பெர்னாண்டோ     1531

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள்:

1. எம்.ஐ. மொஹமட் அனஸ்     3005
2. எம். பௌஸுல் ஹமீட் மொஹமட்     2712

ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு

ரோய் போகஹவத்த    2261
ராஷிட் லாஹிர்    1979

சுயேட்சைக் குழு 2 – ஒரு ஆசனம்

ஷெல்டன் டக்ளஸ் செனவிரட்ன     1940


மக்கள் விடுதலை முன்னணி – ஒரு ஆசனம்

சுனில் வடகல     1517

சுயேட்சைக் குழு 1 – ஒரு ஆசனம்

சஞ்சீவ சந்திரதாஸ     836


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 11 October 2011 10:47 PM

    மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் 26229 ஆனால் அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 28433 இது சாத்தியமா? இரண்டாயிரம் அதிகம்- எங்கிருந்து வந்தது? ஸ்ரீ மு கா தலைமை வேட்பாளரே கூட வெல்லவில்லை என்பது ஆச்சரியமே!

    Reply : 0       0

    xlntgson Thursday, 13 October 2011 09:51 PM

    கட்சிக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் மனோவுக்கு வாக்களித்து மேலும் பலர் மூன்று விருப்பு வாக்குகளையும் அவருக்கே அளித்திருக்கின்றனர் என்பதனால் இது சாத்தியமே. இவ்வாறான விருப்பு வாக்கு முறையிலேயே இந்த புதினம் சாத்தியமாகும், இவ்வாறு வாக்குகள் பெற்ற வேறு யாரும் இருக்கின்றனரா அல்லது இவர் வரலாற்று சாதனை படைத்திருக்கிறாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .