2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தராக பேராசிரியர் சண்முகலிங்கன் நியமனம்

Super User   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறு அறிவித்தல் வரை அவர் பதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .