2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், எதிர்வரும் வியாழக்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி அபிவிருத்திக் குழு மூலம்  இந்த வருடத்தில் முன்வைக்கப்பட்ட  மும்மொழிவுகள் தொடர்பிலும் அதன் அதன் அடைவ மட்டம் தொடர்பிலும்; கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும், அடுத்த வருடத்துக்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--