2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 14 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனையிலுள்ள 6 வர்த்தக நிலையங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, பாவனைக்குப் பொருத்தமில்லாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தி அதிகாரி, டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

உப்பு, கடலை வகைகள், கோதுமை மா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .