Suganthini Ratnam / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை 3ஆம் கட்டைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் படி அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும் நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.எல்.ஏ.றஸீட் இன்று (27) வெள்ளிக்கிழமை விதித்துள்ளார்.
இவர்கள் மண் ஏற்றியமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
13 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago