2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மின்வேலி அமைக்கும் பணியினை விரைவுபடுத்துங்கள்

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கடந்த காலங்களில் யானையின் தாக்குதலானது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையான அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கிணங்க அமைச்சு யானைக்கு மின்வேலி அமைக்கும் பணியினை விரைவு படுத்துமாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (11) யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதில் பங்கேற்றபோதே அவரிதனைத் தெரிவித்தார்.
 
விவசாய நெற்செய்கைக்கான அறுவடை நடைபெற்றிருக் கொண்டிருக்கும் சூழலில் அமைச்சர் உறுதி மொழி வழங்கியதாகவும் யானை வேலியமைக்கும் பணியினை துரிதப்படுத்துமாறு தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .