Suganthini Ratnam / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
தேசிய முஸ்லிம் கவுன்ஸிலின் மீயுயர் சபையில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய முஸ்லிம் கவுன்ஸிலின் மீயுயர் சபை இன்று திங்கட்கிழமை அதன் கல்முனை அலுவலகத்தில் கூடி அமைப்பின் புனரமைப்பு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தது.
இதன்போது சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் சிரேஷ்ட பிரதித் தலைவராகவும் எஸ்.எம்.கலீல் பொருளாளராகவும் முஸ்தாக் முஹம்மத் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago