Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம் அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் பெய்த பெய்த அடை மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருந்த சூடு நனைந்து காணப்படுவதனையும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து கிடப்பதனையும் படங்களில் காணலாம்.


20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago