Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
சுனாமியின் பாதிப்புக்குள்ளாகி மீள்குடியேற்றப்பட்டு பல வசதியீனங்களுக்கு மத்தியில் வாழும் திருக்கோவில் மண்டானை கிராமத்து மக்களை நேற்று புதன்கிழமை அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன சந்தித்து அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதை படங்களில் காணலாம்.
.jpg)
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago