Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய புனரமைப்புப் பணி விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இதனையொட்டி புதிய ஆலய வரைபடத்தினை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் திரைநீக்கம் செய்து வைப்பதை படத்தில் காணலாம்.
.jpg)
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025