Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வை அம்பாறை மாவட்ட கரையோர மீனவர் நலன்புரியமைப்பு இன்று மாளிகைக்காடு அந்நூர் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
2008 ஆண்டில் பாரிய கடலலையினால் சேதமடைந்த இயந்திரப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீன்பிடி வலைகளை களவு கொடுத்த மீனவர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் இந்நிகழ்வில், அமைப்பின் தலைவர் எம்.ஐ.அப்துல் சலாம் உரையாற்றுவதனையும் கல்முனை பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் மீன்பிடி வலையை இழந்த மீனவர் ஒருவருக்கு நஷ்டஈட்டுத் தொகையினை வழங்கி வைப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட மீனவர்களையும் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago