Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.சகாதேவராஜா)
சர்வதேச சமாதான தினமான இன்று செவ்வாய்க்கிழமை காரைதீவு சண்முகா வித்தியாலயம் சமாதானப் பேரணியொன்றை நடத்தியது. பேரணியை அதிபர் கே.முத்துலிங்கம் பிரதி அதிபர்களான ச.ரவீந்திரன் கே.புண்ணியநேசன் பொறுப்பாசிரியை திருமதி.இராஜேஸ்வரி ஆகியோர் ஆரம்பித்து வைப்பதையும் பேரணியில் பதாதைகளுடன் மாணவர்கள் செல்வதையும் படத்தில் காணலாம்.


3 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
29 Dec 2025