Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்பு மனித அபிவிருத்தித் தாபன ஒழுங்கமைப்பில் நடத்திய சர்வதேச சிறுவர் தின பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கிழமை கல்முனை உவெஸ்லி கல்லூரி திறந்த வெளி அரங்கில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.எம்.சறுக் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நந்திகா இந்திரவன்ச வரவேற்கப்படுவதையும் கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் உரையாற்றுவதையும் அதிதிகள், மாணவர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதையும் மேடையில் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
20 minute ago
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
2 hours ago