Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை வலய பாடசாலைகளுகிடையில் 2010ஆம் ஆண்டுக்கான வலய மட்ட அழகியல் போட்டிகளும் சான்றுதல் வழங்கும் வைபவமும் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இசை, நடனம், ஓவியம் போன்ற அழகியல் போட்டிகளை நடத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
.jpg)
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025