2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அமைச்சர் டலஸ் அம்பாறை விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை  அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அன்றைய தினம் அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஒக்டோபர் 30ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்று தொழி நுட்பக் கல்லூரியில் 2008, 2009ஆம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட கற்கை நெறிகளில் பயின்று இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--