2020 நவம்பர் 25, புதன்கிழமை

பாவனைக்கு உதவாத உப்புப் பொதிகள் அழிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல் அஸீஸ்)

புத்தளப் பிரதேசத்திலிருந்து கல்முனை நகரப்பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பாவனைக்கு உதவாத உப்புப் பொதிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இன்று கல்முனை தெற்கு பொதுச்சுகாதார  உத்தியோகத்தர்களும் பொலிஸாரும் சேர்ந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, புத்தளத்திலிருந்து சிறிய வாகனத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மிகவும் தரம் குறைந்த உப்புப் பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இவை தரம் வாய்ந்த உப்புப் பொதிகள் போன்று பக்கற்றில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--