2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டன

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிலுள்ள கரைவலை மீனவர்களால் இன்று அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டன.

அண்மைக்காலமாக கீரி மற்றும் நெத்தலி போன்ற சிறிய மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதனால் சிறிய மீன்களின விலை கிலோ 150 ரூபா முதல் 200 ரூபா வரை சந்தையில் விற்கப்படுகின்றது.

இன்று தீபாவளி பண்டிகையினால் கல்முனை பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படாமையினால் மீனுக்கு பெருமளவு கிராக்கி நிலவியது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .